“2026-ல் நானே கிங்” MGR, ஜெயலலிதா பாணியில் என் அரசியல்… இலக்கு 2026 கோட்டைதான்.. அரசியல் வட்டாரத்தை அலறவிட்ட தவெக விஜய்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,  சமீபத்தில் அளித்த சிறப்புப் பேட்டியில் தனது அரசியல் பயணம் மற்றும் சினிமா விலகல் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சுமார் 33 ஆண்டுகாலமாகத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தனது கலைப்பயணத்தை விட்டு விலகுவது என்பது எளிதான காரியமல்ல என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மக்களின் அன்பு மற்றும் ஆதரவினால் கிடைத்த இந்த அந்தஸ்தைத் துறந்துவிட்டு, முழுநேர மக்கள் சேவையில் ஈடுபடுவது ஒரு கடினமான முடிவு என்றாலும், தனது லட்சியத்திற்காக அதைத் துணிச்சலுடன் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது வெற்றியைக் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் விஜய் பேசியுள்ளார். தேர்தலில் தான் ஒரு ‘கிங்மேக்கராக’ இருந்து மற்றவர்களை ஆட்சியில் அமரவைக்கப் போவதில்லை என்றும், நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெறுவதே தனது இலக்கு என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அரசியலில் தனக்கு முன்னோடிகளாகவும், ரோல் மாடல்களாகவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட விஜய், அவர்களின் மக்கள் நலப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.
தனது அரசியல் கட்சியின் அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியதை, அரசியலில் தனக்குக் கிடைத்த முதல் வெற்றியாக விஜய் கருதுகிறார். இது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், ஊழலற்ற மற்றும் நேர்மையான அரசியலை முன்னெடுப்பதே தனது கட்சியின் அடிப்படை நோக்கம் என்பதை வலியுறுத்தினார்.
Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago