வெறும் 4 நாட்களில்… வீட்டில் இருந்தே ஈசியா வருமான சான்றிதழ் வாங்கலாம்.. எப்படி தெரியுமா..?

Spread the love

தமிழ்நாட்டில் வருமானச் சான்றிதழ் பெரும்பாலும் TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) இணையதளம் மூலமாக அல்லது அரசு இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் (BPL) அல்லது குறிப்பிட்ட வருமான வரம்புக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதற்கு இது பயன்படுகிறது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இது அவசியமான ஆவணமாகும். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு வருமானச் சான்று கட்டாயம் தேவை.

முன்பு இதற்காக அலைய வேண்டியது இருக்கும். ஆனால் அதை தற்போது Trega என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். அந்த இணையதள பக்கத்தில் Login செய்து, “வருமானம் சான்றிதழ் விண்ணப்பம் பிரிவுக்கு” செல்லவும். அங்கு கேட்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், நான்கு நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

7 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

38 minutes ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

1 மணத்தியாலம் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

1 மணத்தியாலம் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

2 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

2 மணத்தியாலங்கள் ago