உங்க வீட்ல எங்க பார்த்தாலும் கரப்பான் பூச்சி தொல்லையா?… இந்தச் சின்ன டிப்ஸ் பாலோ பண்ணுங்க… இனி எட்டி கூட பாக்காதே…!

Spread the love

பொதுவாகவே அனைவரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சமையலறையில் இவை செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இதனால் சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ள கரப்பான் பூச்சியை ஒழிக்க என்னதான் செயற்கை மருந்துகள் வந்தாலும் நாம் வீட்டில் உள்ள சில இயற்கையான பொருட்களை வைத்து கரப்பான் பூச்சியை ஒழித்து விடலாம். காய்ச்சல் மற்றும் நோய்க்கு இவை வழி வகுக்கும் என்பதால் வீட்டில் இருந்து அவற்றை அகற்ற இதனை பின்பற்றவும்.

அதாவது பிரியாணி இலையை பொடியாக அரைத்து கற்பூரம் சேர்த்து மூலைகளில் வைக்கவும். அவை இதன் வாசனையால் வீட்டை விட்டு ஓடி விடும். போரிங் பவுடரை பேஸ்ட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் வைத்து விடுங்கள். வேப்ப மரத்தின் இலைகளை பேஸ்ட் செய்து மூலைகளில் வைத்தாலும் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago