இந்தியா நேற்று தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், இணையத்தில் பல வைரல் விடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்தியாவின் தேசிய விலங்கான புலி மற்றும் தேசிய பறவையான மயில், ஒரு காட்டுப் பாதையில் நடந்து செல்வது ஒரே நேரத்தில் படம் பிடிக்கப்பட்டது. சுதந்திர தினத்தன்று ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியால் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில் ஒரு புலியும் மயிலும் அமைதியாக ஒரு காட்டுப் பாதையில் நடந்து செல்வதைக் காட்டுகிறது. இந்த காணொளியை இயற்கை ஆர்வலரான ராகேஷ் பட் படம்பிடித்துள்ளார், மேலும் X இல் தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் பி.எம். தகாதே (IFS) பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், “நமது தேசிய விலங்கு மற்றும் பறவை, ஒரே சட்டகத்தில் ஒன்றாக இணைந்த ஒரு அற்புதமான காணொளி! இந்தியாவின் துடிப்பான உணர்வின் சரியான சின்னம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். ஆப் சபீ கோ சுதந்திர திவாஸ் கீ ஹார்டிக் பதாஹீ இவான் ஷுபகாமனேன், ஜெய் ஹிந்த்” என்று எழுதினார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…