10 நிமிஷத்தில் வந்த ஹெலிகாப்டர்…! போதையில் 2-வது மாடியில் ஏறிய நபர்… அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பைப் பார்த்து மெய்சிலிர்த்த இந்திய வாலிபர்…!!

Spread the love

அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இந்தியர் ஒருவர், அங்குத் தன் கண் முன்னே நடைபெற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் பாதுகாப்புச் சம்பவத்தைக் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது.

அவர் தங்கியிருந்த பகுதியின் அருகே, நள்ளிரவு நேரத்தில் அதிக போதையில் இருந்த நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக இரண்டு மாடி கட்டடத்தின் கூரை மீது ஏறியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்த அடுத்த 10 நிமிடங்களுக்குள் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது மட்டுமின்றி, வான்வழியாகக் கண்காணிப்பதற்காகப் போலிஸ் ஹெலிகாப்டரும் சம்பவ இடத்திற்கு பறந்து வந்துள்ளது.

ஒற்றை மனித உயிரின் மதிப்பைப் புரிந்துகொண்டு அமெரிக்க அரசு உடனடியாகச் செயல்பட்ட விதம் குறித்து அந்த நபர் வியப்புடன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், “நமது ஊரில் பெரிய அசம்பாவிதம் நடக்கும் வரை நிர்வாகம் விழிப்பதே இல்லை, மனித உயிர்களுக்கு அங்குதான் உண்மையான மதிப்பு உள்ளது” என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“முதல்வர் விஜய்யின் திடீர் அதிரடி உத்தரவு”…. லட்சுமி பிரியா IAS-க்குக் கிடைத்த மாஸ் கூடுதல் பொறுப்பு…. சற்றுமுன் அறிவிப்பு….!

தமிழக முதலமைச்சரின் இரண்டாவது தனிச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் அவர்களுக்கு, 'முதல்வரின் முகவரி' எனும்…

4 minutes ago

இனி அதிமுகவே கிடையாதா?…. இபிஎஸ் எடுத்த முடிவால் மொத்தமாக காலி…. தனுஷுக்கு ஜால்ரா போடும் மாஜிக்கள்… கொதித்தெழுந்த தொண்டர்கள்…!

தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெருமைக்குரிய அதிமுக, நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

13 minutes ago

இப்படியும் ஒரு பெண்ணா?… விஷம் வேலை செய்யல..! கள்ளக்காதல் விவகாரம்… மனைவியின் வெறிச்செயல்…!!

திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட முறைகேடான உறவுகளும், அதனால் எழும் குற்ற உணர்வற்ற சுயநலமும் தனிமனித ஒழுக்கத்தைச் சிதைத்து மிகக் கொடூரமான…

19 minutes ago

“அவன் சின்னப் பையன்”… காவல்துறை திமிர்ப்பேச்சு… நள்ளிரவில் 100 கி.மீ வேகம்… ஏழை வியாபாரி பலி… ஸ்டேஷனில் நடந்த பரபரப்பு…!!

கொச்சியில் அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த விபத்து, சாதாரண உழைப்பாளி ஒருவரின் வாழ்வை அநியாயமாகப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலைநாட்ட…

31 minutes ago

“இனி அவ்வளவுதான்”… திடீரென வெடித்த பைப்… அந்தரத்தில் நின்ற பேருந்து… கடவுள் போல் காப்பாற்றிய ஒற்றை மரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

உத்தராகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தின் போது, பயணிகள் தங்களின் உயிரைத் தற்காத்துக் கொள்ள போராடிய பதறவைக்கும்…

37 minutes ago