சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெரிய பள்ளத்தில் சிக்கிக்கொண்ட டிராக்டர் டிராலியை மீட்டெடுக்கப் பயன்படுத்தப்பட்ட வினோதமான ‘உள்நாட்டுத் தொழில்நுட்பம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் பெரிய கிரேன் இயந்திரங்கள் தேவைப்படும், ஆனால் இந்த வீடியோவில் உள்ள நபர் தனது சமயோசித புத்தியால் ஒரு தடித்த மரக்கட்டையைப் பயன்படுத்தி மிக எளிதாக டிராலியை பள்ளத்திலிருந்து வெளியே எடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மரக்கட்டையை சக்கரத்தில் ஒரு நெம்புகோல் போலப் பொருத்தி, டிராக்டரின் சக்தியைக் கொண்டு தள்ளியபோது, அது எந்தவித சேதமுமின்றி மேலே ஏறி வந்தது. இந்த 21 வினாடி வீடியோ ட்விட்டர் போன்ற தளங்களில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
“>
மேலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இதற்கு இயந்திரங்களை நாடுவார்கள், ஆனால் இந்தியாவில் உள்ள மக்கள் தங்களின் புத்திசாலித்தனத்தால் எளிய கருவிகளைக் கொண்டு பெரிய சிக்கல்களைத் தீர்த்துவிடுகிறார்கள் என்று இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர். “இந்தியாவின் முன்னால் நவீன தொழில்நுட்பமே தோற்றுவிடும்” என்பது போன்ற கருத்துகளுடன் இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…