இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் அதிகமாகவே உள்ளது. எந்த இடத்திற்கும் மழையாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக நம்மால் எளிதில் முடித்து விட முடியும். ஆனால் ஒரு சில சேவைகள் இன்னும் நாம் நேரில் செல்ல வேண்டிய சூழலில் தான் உள்ளன. அப்படி முக்கியமான சேவைகளில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ். நாட்டில் உள்ள எந்த தபால் நிலையங்களிலும் UPI தேவை இல்லாததால் பெரும்பாலும் நாம் தபால் நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய சூழல்தான் உள்ளது.
இப்படியான நிலையில் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல அலுவலகங்களிலும் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலம் வாடிக்கையாளர்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கு, கொரியர், பார்சல் போன்ற சேவைகளை எளிதாக செய்ய முடியும். முன்னதாக இந்த திட்டம் சில இடங்களில் செயல்படுத்தப்பட்ட நிலையில் பிறகு சில குறைபாடுகளால் நிறுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் மஞ்சள் அலுவலகங்களில் இந்த சேவை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…