Categories: அரசியல்

“பேசுங்க அண்ணா..” என கத்திய இளைஞர்…! கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்…. சீமான் கூட்டத்தில் நடந்த களேபரம்…!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேலுநாச்சியார் நினைவு நாள் கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், சீமானின் பேச்சை ரசித்துக் கேட்டதுடன் “அண்ணா பேசுங்கள்” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினார்.

அவர் சாலையிலேயே நின்று கத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவரை அப்புறப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் தலையிட்டு அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறின. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கையில் விசிலுடன் போக்குவரத்தைச் சீர் செய்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

Devi Ramu

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

5 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

6 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

6 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago