திடீர் திருப்பம்…. 2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் முடிவை அறிவித்தார் விஜய்….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியோடும் அவசரப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கலகம் முக்கிய நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனுடன், அருண் ராஜ் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. இதனால் அவரை அழைத்து பேசிய விஜய் கூட்டணி என்பது தனிநபர் முடிவெடுக்கும் விவகாரம் அல்ல, கட்சித் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது

Nanthini

Recent Posts

செந்தில்பாலாஜி கைது… சபதம் எடுத்த CM விஜய்?… திமுக ரகுபதி வீசிய அரசியல் குண்டு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…

3 minutes ago

FLASH NEWS: அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து அடுத்த 4 விக்கெட்டுகள்?…. ஆளுநரிடம் தவெக கொடுத்த ரகசிய லிஸ்ட்… காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து ஷாக்…!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…

6 minutes ago

பத்திரப்பதிவில் திடீர் மாற்றம்… அடுத்த 15 நாட்களில் மாறப்போகும் புதிய விதிமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…

11 minutes ago

BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

15 minutes ago

இரவோடு இரவாக அறிவிப்பு… காலை கைது, நள்ளிரவில் ரிலீஸ்… அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் திடீர் திருப்பம்….!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…

18 minutes ago

அதிமுகவுக்கு விழுந்த அடுத்த அடி…. இன்று பனையூரில் அரங்கேறும் மெகா பிளான்… வரிசையாக தவெக-வில் இணையும் அதிமுக புள்ளிகள்.. அதிர்ச்சியில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…

21 minutes ago