டெல்லி-என்.சி.ஆர்-லிருந்து தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் வீதிகளில் இறங்கி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் நகராட்சி மன்ற தலைவராக இருந்தபோது 2500 தெரு நாய்களைக் கொன்று அவைகளை மரங்களுக்கு அடியில் புதைத்து இயற்கை உரமாக பயன்படுத்தியதாக JDS கட்சி எம்.எல்.சி போஜகவுடா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெருநாய்களை அகற்றுவது யாராவது எதிர்த்தால் அவர்களின் வீடுகளுக்குள் பத்து தெரு நாய்களை விட வேண்டும் என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…