Categories: சினிமா

“அப்பாடா.. இப்ப தான் ரொம்ப ..” நிக்சனை தாக்கி பிக் பாஸ் ஐஷுவின் அப்பா வெளியிட்ட வீடியோ வைரல்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அக்டோபர் 1ம் தேதி  தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்பொழுது இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலோடு  காத்திருக்கின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரவீனா, நிக்சன் இருவரும் வெளியேறி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.. இந்நிலையில் இந்த சீசனில் காதல் வந்த 2 ஜோடிகள் மணி – ரவீனா, நிக்சன் ஐஷு . மணி ரவீனா இருவரை பற்றியும் நமக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் திடீரென முளைத்த நிக்சன் ஐஷு காதல் தான் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. ஏனெனில்  கண்ணாடி குறுக்கே இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டது, ஐஷுவின் வேட்டியை சரிசெய்ய நிக்சன் வேட்டிக்குள்ளே கை விட்டது என பல்வேறு  செயல்களில் இவர்கள் ஈடுபட்டனர்.

தனித்தனியாக விளையாடிய போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இவர்கள், காதல் என்ற பெயரில் செய்த அட்டகாசங்கள் ரசிகர்களை வெறுப்படையை வைத்தது. இதைத்தொடர்ந்து முதலில் ஐசு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டா.ர் வெளியே வந்த இவர் பிரதிப் ரெட் கார்டு விவகாரம் குறித்தும், தான் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட முறை குறித்தும் மிகவும் மனம் வருந்தி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

 

இதை தொடர்ந்து அவர் தற்பொழுது அதிகமாக சோசியல் மீடியாவில் தலை காட்டுவது கிடையாது. இந்நிலையில் இந்த வாரம் நிக்சன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக ஐசுவின் தந்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவுதான் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஸ்பைடர் படத்தில் வரும் எஸ்.ஜே சூர்யா பிறரின் மரண ஓலம் கேட்டு சந்தோஷப்படும் வீடியோவை பதிவு செய்து ‘ஒரு காரணத்துக்காக நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் .இதை பார்த்த ரசிகர்கள் ‘நிக்சன் வெளியேறியதை தான் கண்டிப்பாக  இவர் இவ்வாறு கொண்டாடுகிறார்’ என்று இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு….

Begam

Recent Posts

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

2 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

20 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

23 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

54 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

1 மணத்தியாலம் ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

1 மணத்தியாலம் ago