பொதுவாகவே வீட்டில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடம் என்றால் அது நம்முடைய கழிவறையாக மட்டும்தான் இருக்கும். கழிவறையை சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான வேலை தான். கழிவறையில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால் மஞ்சள் கரை படிந்து அசிங்கமாக தென்படும். எனவே இதனை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். ஆனால் அதிக சிரமத்தை சந்திக்காமல் கழிவறையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இதற்கு முதலில் சமையல் சோடா, எலுமிச்சை சாறு, டிஷ்வாஷ், அத்யாவசிய எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் பாத்திரம் ஒன்றில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விட வேண்டும். பிறகு டிஷ்வாஷ் மற்றும் ஐந்து துளிகள் எண்ணெய் விட்டு நன்றாக அதனை கலக்க வேண்டும். தற்போது கறைகளை எளிதில் அகற்றும் கிளீனர் ரெடியாகிவிட்டது. இதனை முதலில் டாய்லேட்டை சுற்றியும் அனைத்து இடங்களில் ஊற்ற வேண்டும். பிறகு அப்படியே சில நிமிடங்கள் விட்டு விட வேண்டும். சிறிது நேரம் கழித்து பாத்ரூம் கழுவும் பிரஷ் கொண்ட நன்றாக தேய்க்க வேண்டும். இறுதியாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் கரைகள் இல்லாத பளபளப்பான டாய்லெட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…