ஒரே மாதத்தில் நீங்களும் வெள்ளையாகலாம்?… இந்த ஒரே ஒரு பேஸ்பேக் மட்டும் போதும்… ட்ரை பண்ணி பாருங்க…!

Spread the love

பொதுவாகவே பெண்களுக்கு முக அழகை பராமரிப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். தங்களின் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் பொலிவற்ற தன்மை ஆகியவை உண்டாகிறது. இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். அதன்படி ஒரே மாதத்தில் வெள்ளையாக விரும்பினால் இந்த ஃபேஸ் பேக்கை நீங்களும் பயன்படுத்தலாம்.

அதற்கு முதலில் இரண்டு ஸ்பூன் ராகி மற்றும், 1/4 கப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கிண்ணத்தில் ராகி எடுத்து அதில் பால் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து அதனை ஒரே மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை பாலில் பஞ்சு தொட்டு தொடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

அடுத்ததாக இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போட்டு காய்ந்ததும் ஈரமான துணி கொண்டு துடைக்க வேண்டும். இது அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இயற்கையாகவே சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும். இதனை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

Nanthini

Recent Posts

“வேலைக்காரியுடன் கள்ளத்தொடர்பு!.. கையும் களவுமாக பிடித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஜெய்ப்பூர் PWD அதிகாரியின் அத்துமீறல்கள் அம்பலம்”..!!

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், 36 வயதான அனு மீனா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவரின் கொடூரமான…

4 minutes ago

தமிழக அரசியலில்.. 3 அதிமுக MLA-க்களின் ராஜினாமாவிற்கு.. இதுதான் காரணமா…?

படத்திலுள்ள செய்தியின்படி, 3 அதிமுக (ADMK) சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.…

4 minutes ago

“4 மாதத்தில் 24 கோடி அவுட்!.. ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த பயங்கரம்.. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அம்பலம்.. அதிரவைக்கும் பின்னணி”..!!!

பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

14 minutes ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா..? அரசியலில் திடீர் திருப்பம்…!!

அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. அவ்வாறு ராஜினாமா…

22 minutes ago

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா.. 100 சதவீதம் குதிரை பேரம்.. தவெக-வை வெளுத்து வாங்கிய இன்பத்துரை…!!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது,…

23 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த அதிரடி ஷாக்..! 3 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் ரகசிய சந்திப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…

41 minutes ago