BREAKING: நாளை(டிச.2) 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… அடுத்தடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!

Spread the love

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இரவு  மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 2 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

8 minutes ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

34 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

50 minutes ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

1 மணத்தியாலம் ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

1 மணத்தியாலம் ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

1 மணத்தியாலம் ago