ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்காக இரத்த மாற்று சிகிச்சை செய்த 5 குழந்தைகளுக்கு ஹெச்ஐவி தொற்று பரவியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மருத்துவக் குழு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் தலைமையகமான சாய்பாசா மருத்துவமனைக்கு சென்று, இரத்த வங்கியில் சோதனை நடத்தியுள்ளார்கள்.
அங்கு 25 யூனிட் இரத்தம் செலுத்தப்பட்டது குறித்தும், இரத்த தானம் வழங்கியவர்களின் விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…