Categories: சினிமா

ஜெயிலர் 2 படத்தில் அந்த பாலிவுட் ஸ்டார் ஹீரோ நடிப்பது உறுதி… இது கெஸ்ட் ரோல் அல்ல என்றும் தகவல்!

Spread the love

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 பாலிவுட் நட்சத்திர நாயகன் நடிகர் ஷாருக்கான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. வருகிற மார்ச் மாதம் நடக்கும் படப்பிடிப்பில் தான் ஷாருக்கான் பங்கேற்கிறார். மொத்தம் 8 நாட்கள் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். அவரும் ரஜினியும் இணைந்து நடிக்கும் பல காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

ஜெயிலர் 2 படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் நடித்திருப்பது நடிப்பு அரக்கன் நடிகர் எஸ்ஜே சூர்யா தான். அவரது அப்பாவாக மிதுன் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தில் வில்லனாக வருமன் கேரக்டரில் நடித்த விநாயகன் அந்த படத்தில் கிளைமாக்ஸில் கொல்லப்படுகிறார். எனினும் ஜெயிலர் 2 படத்தில் சில பிளாஷ்பேக் காட்சிகளில் அவர் முந்தைய சில காட்சிகளில் வருவது போல நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் வரும் காட்சிகள் திரைக்கதையில் அழுத்தமான காட்சிகள் என்கின்றனர். 8 நாட்கள் வரை அவர் கால்ஷீட் தந்திருப்பதால் படத்தின் பல காட்சிகளில் அவர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நடிகர் கமலுக்கு பிறகு ரஜினியுடன் ஷாருக்கான் இணையும் ஜெயிலர் 2 பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Elango

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago