Categories: சினிமா

அட.. ரஜினி.. விஜய்.. அஜித்லாம் இல்லைங்க.. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பணக்கார நடிகர் இவர்தான்..

Spread the love

கடந்த சில வருடங்களாக ஜெயிலர் மற்றும் லியோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களை உள்ளடக்கிய இந்த திரைப்படங்களுக்கு நடிகர்கள் முன்னிலை நிறுத்தி தலைமை தாங்கியதே அவர்களின் மகத்தான வெற்றிக்கு ஒரு பெரிய வரவு. ஆனால் அவர்களில் தமிழ் பணக்கார நடிகர் யார் தெரியுமா?

#image_title

தமிழ் திரை உலகின் பணக்கார நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான், இதை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கமல்ஹாசனின் நிகர மதிப்பு 450 கோடி ரூபாய், இவர் 230 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார், அதில் முக்கியமாக தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி சினிமாவிலும் ஹாசன் பணியாற்றியுள்ளார்.
கமல்ஹாசனின் வரவிருக்கும் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் களில் ஒன்றான பிரபாஸ் நடிக்கும் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD, எஸ், மற்றும் ஷங்கர் உடனான இணையும் இந்தியன் 2 படத்திற்காக கமல் ஹாசன் ரூ.150 கோடி சம்பாதிப்பதாக நியூஸ்18 தெரிவித்துள்ளது, அதுமட்டுமல்லாமல் மூன்று தசாப்தங்களுக்கும் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்து தக் லைஃப் மூவியும் இதில் அடங்கும.

Times of India அறிவித்ததுபடி, கமல்ஹாசனை விட வெகு தொலைவில் இல்லை தளபதி விஜய்யின் நிகர சொத்து மதிப்பு ,மதிப்பு 445 கோடி. விஜய் அடுத்து வெங்கட் பிரபுவின் GOAT படத்தில் நடிக்கிறார் டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை எப்படி படி, லோகேஷ் கனகராஜின் லியோவுக்கு 120 கோடி வாங்கினார்.

அதற்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் 430 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கிறார். Economic Time கூற்றுப்படி, நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலருக்காக 210 கோடி ( 110 கோடி மற்றும் லாபப் பகிர்வு அடிப்படையில் 100 கோடி) பெற்றுள்ளார். லால் சலாம் படத்தில் ஒரு கேமியோவுடன், ரஜினிகாந்தின் அடுத்த பெரிய திட்டமான வேட்டையன் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார். தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றும் மற்றொரு சூப்பர் ஸ்டார் மற்றும் அதிக சம்பளம் வாங்கும், பணக்கார நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். ABPLive படி, அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு 350 கோடி. அஜித் கடைசியாக எச்.வினோத்தின் துணிவு படத்தில் அவர் 70 கோடி வாங்கினார் என்று India today தெரிவித்துள்ளது. அவர் அடுத்ததாக மகிழ் திருமேனியின் விடா முயற்ச்சியில் நடிக்கவுள்ளார்.

Times of India அறிக்கையின்படி தமிழ் சினிமாவின் நடிகர் கமல்ஹாசனெ பணகார நடிகர்.

Ranjith Kumar

Recent Posts

என்ன ஒரு எளிமை… நடுரோட்டில் ஆட்டோவை கையில் எடுத்த பிரபல மேயர்… குஜராத்தில் நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…

4 minutes ago

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

18 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

21 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

25 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

30 minutes ago