#image_title
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் பெறும் எதிர்பார்ப்புகளுடன் பிரம்மாண்ட பொருட்செலவில் கங்குவா படம் ரிலீசாக உள்ளது. சூர்யா நடித்த தோல்வி அடைந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
எதற்கும் துணிந்தவன்:
சூர்யா நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றி பெறவில்லை.
காப்பான்:
கடந்த 2019 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கே.வி ஆனந்த் எழுதி இயக்கினார். மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் தோல்வியை சந்தித்தது.
என்.ஜி.கே:
கடந்த 2019 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் என்.ஜி.கே திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி, பொன்வண்ணன், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் தோல்வியை சந்தித்தது.
தானா சேர்ந்த கூட்டம்:
கடந்த 2018-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படம் தோல்வியை சந்தித்தது.
24:
கடந்த 2016-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் 24 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நித்யா மேனன் சமந்தா ருத் பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்த படமும் தோல்வியடைந்தது.
பசங்க 2:
கடந்த 2015-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் பசங்க 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அமலாபால், ராம்தாஸ், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் தோல்வியடைந்தது.
அஞ்சான்:
சூர்யா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு அஞ்சான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை லிங்குசாமி இயக்கினார். சமந்தா வித்யூத் ஜம்வால் சூரி ஆகியோர் நடித்தனர். அதிரடி ஆக்சன் திரைப்படமான அஞ்சான் தோல்வி அடைந்தது.
மாசு என்கிற மாசிலாமணி:
சூர்யா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு மாசு என்கிற மாசிலாமணி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாரா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் வெற்றி பெறவில்லை.
#image_title
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…