BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருவண்ணாமலை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாய உத்தரவிட்டுள்ளார்.

தற்போது கனமழை காரணமாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி”… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அதிரடி…!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

3 minutes ago

விஜய்யுடன் கூட்டணி… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி… தவெக கூட்டணியில் வெடித்தது பூகம்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…

7 minutes ago

“என் வாழ்க்கையே வீணாகிடுச்சு”.. அந்த 3 பேர் செய்த முட்டாள்தனம்!”… கண்ணீர் மல்க உண்மையைச் சொன்ன மீரா வாசுதேவன்.. உருகும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் ‘உன்னை சரணடைந்தேன்’, ‘ஜெர்ரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்…

8 minutes ago

‘புதிய சோபா’ எப்படி வந்துச்சுனு நான் சொல்லுறன்… திருமாவளவன் சொன்ன ‘ட்விஸ்ட்’ இதுதான்… அதிர்ந்த அரசியல் களம்…!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பிய 'புதிய சோபா' விவகாரத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…

11 minutes ago

“இது நடந்திருக்கக் கூடாது”… நேரலையில் உடைந்து அழுத ஆர்.ஜே. பாலாஜி…. வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்…!

சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் மே 14-ஆம் தேதியான இன்று உலகம்…

18 minutes ago

“விஜய் ஆட்சி அமைத்தது எங்க பிச்சையால தான்”…. அறிவாலயக் கூட்டத்தில் வெடித்த ஸ்டாலின்… அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்..!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை…

24 minutes ago