அதிமுகவின் தமிழ்மகன் உசேன் இறந்துவிட்டாரா?…. பரபரப்பு அறிக்கை…..!

Spread the love

அதிமுக அவைத்தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியது முதல் அந்த கட்சியில் இருந்து வந்த அவர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட சமயத்தில் கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காமல் இருந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து பரவி வருவது தவறான தகவல் என அதிமுக தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலை குறித்த தவறான செய்தியையும் வதந்தியையும் எதிர்க்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதில் துளியும் உண்மை கிடையாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இத்தகைய தவறான தகவல்களை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் மகன் உசேன் உடல் நல குறைவால் இறந்து விட்டதாக தகவல் பரவிய நிலையில் தற்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

29 minutes ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

34 minutes ago

நேரு ஸ்டேடியமே அதிருது… விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா… வெளியான தகவல்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…

37 minutes ago

“ஹெச்.ராஜா அன்னைக்கு சொன்னது தான் இப்போ நடந்திருக்கு”… இன்று காலை நடந்த அந்த அதிசயம்…50 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை…!

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…

41 minutes ago

வயதான காலத்திலும் தளராத உழைப்பு..! திருமண விழாவில் நெஞ்சை உலுக்கும் முதியவரின் வீடியோ: கலங்கும் இணையம்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…

44 minutes ago

3 தோசை ₹5,700-ஆ? “இதெல்லாம் ரொம்ப ஓவர்!” – வெளிநாட்டுப் பயணத்தில் கண்ணீர் விட்ட இளம்பெண்.. வைரலாகும் கட்டணம்..!!

அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற இந்திய இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில்…

52 minutes ago