தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி தொகையை, தற்போதைய ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் இந்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
சிகிச்சைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், காப்பீட்டுத் தொகையை ஒரே அடியாக 5 மடங்கு உயர்த்தி வெளியிட்ட இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பிற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…
26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…
ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…