திடீர் திருப்பம்… இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிரபல தொழிலதிபர் மனைவி… செம குஷியில் எடப்பாடி…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஈ பி எஸ் 2026 தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்த இபிஎஸ் சமீபத்தில் பாமக உடனான கூட்டணியும் உறுதி செய்தார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் முக்கிய பிரபலங்கள் பலரும் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் லாட்டரி மாட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் திருவாடனை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் உள்ள நிலையில் அவருடைய மைத்துனர் ஜோஸ் சார்லஸ் அண்மையில் புதுவையில் LJK என கட்சியை தொடங்கினார். அடுத்த அரசியல் நகர்வாக லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

9 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

9 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

9 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

10 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

10 மணத்தியாலங்கள் ago