Categories: சினிமா

பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. பாதாம் பிஸ்தானு எது வேணாலும் சாப்பிடுவான்…உங்களுக்கு என்ன?’ ரவீந்திரர் – மஹாலஷ்மி திருமணம் பற்றி கூல் சுரேஷ் பரபரப்பு பேட்டி…..

Spread the love

லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் ராஜலட்சுமி மகாலட்சுமி திருமணம் செய்தது முதல் அவர்களுடைய திருமணம் பற்றிய தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ என பரவி வருகிறது. இந்நிலையில் கூல் சுரேஷ் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் இவர்களது திருமணம் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை ராஜலட்சுமி திருமணம் திடீரென நடந்தது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்த இந்த திருமணத்தில் எந்த திரை பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. இன்றைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் இவர்களது  திருமணம் தான்.

காசுக்காக தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு தரப்பினரும் இல்லை காதலித்து மனம் ஒத்து தான் திருமணம் செய்து கொண்டோம் என்று இவர்களும் போட்டி போட்டுக் கொண்டு  பேட்டிகளை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் அவரிடம் ரவீந்தர் மகாலட்சுமி அவர்களின் இரண்டாவது திருமணம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர்  ‘பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான். பாதாம், பிஸ்தானு எது வேணா சாப்பிடுவான். நமக்கு என்ன? நீங்க வேணும்னாலும் ரெண்டு திருமணம் செஞ்சுக்கோங்க.யார் உங்களைக் கேட்க போறா. ஒன்ன வெச்சே நம்மளால சமாளிக்க முடியல’, என்று நக்கல் அடித்து பேசியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago