Categories: CINEMA

எதிர்நீச்சல் மாரியப்பனின்  மகன், மகளை பார்த்திருக்கீங்களா?…. சீரியல்லதான் டெரர்… ஆனா நிஜத்துல ரொம்ப ஸ்வீட்… வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே …

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும் இயக்குனருமான ஜி .மாரிமுத்துவின் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களிள் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து. இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்த இவர் தற்பொழுது சின்ன திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார். தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்  ‘குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் இயல்பான நடிப்பே என்று பலரும் கூறுகின்றனர். சீரியலில் வில்லனாக நடித்து வரும் இவர்  நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று பலரும் எண்ணுகின்றனர்.

ஆனால் அவர் தன் குடும்பத்தினருடன் மிக பாசமாக நடந்து கொள்ளக் கூடியவர். ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து, சினிமா மீது இருந்த ஆசையின் காரணமாக சென்னை வந்து, தற்பொழுது அவர் பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த நிலைமையை  அடைந்துள்ளார்.  நடிகரும் இயக்குனருமான ஜி. மாரிமுத்து அவர்கள் குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…

 

Begam

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

4 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

4 hours ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

7 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

9 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

10 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

11 hours ago