Categories: சினிமா

‘புன்னகை அரசி’ சினேகாவின் உடன்பிறந்த சகோதரி மற்றும் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் புகைப்படம்…

Spread the love

தமிழ் சினிமா ரசிகர்கள் ‘புன்னகை இளவரசி’ என்று கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பல ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு குடும்ப பொறுப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

 

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். நடிகை சினேகாவிற்கு ஒரு சகோதரி இருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும், அதனைப் போலவே கோவிந்த நாயுடு என்ற அண்ணனும் இருக்கிறார்.

அவர் முதலில் டான்ஸ் மாஸ்டர் கலாவை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கத்தார் நாட்டில் செட்டிலானார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பின்னர் கோவிந்த் இரண்டாவதாக சௌமியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் அக்ஷரா என்ற மகளும் இருக்கிறார்.தற்பொழுது நடிகை சினேகா ரக்ஷா பந்தனை தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்” தப்பு பண்ணவே மாட்டேன்.. உறுதியளித்த CM விஜய்..!!

"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…

5 minutes ago

“நான் ஒன்னும் மன்னர் பரம்பரை இல்ல” பசியின் கொடுமை எனக்கு தெரியும்… மேடையில் அதிரவிட்ட விஜய்..!!

"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…

7 minutes ago

BREAKING: சிங்கப்பெண் அதிரடி படை, 200 யூனிட் இலவச மின்சாரம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் CM விஜய்..!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…

11 minutes ago

BREAKING: “ஆண்டவன் மீது ஆணை” அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…

33 minutes ago

BIG BREAKING: “C.ஜோசப் விஜய் எனும் நான்” முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்… நாடே மகிழ்ச்சியில்..!!

தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…

43 minutes ago

மாறிய சீருடை… மலர்ந்தது புதிய ஆட்சி..! கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் முதல்வர் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..1!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…

2 மணத்தியாலங்கள் ago