Categories: CINEMA

நடிகர் பாக்யராஜின் முதல் மனைவியை பார்த்திருக்கீங்களா?…. இந்த நோயால தான் அவுங்க இறந்தாங்களா?.. வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பாக்கியராஜ். இவர் 1979இல் வெளிவந்த ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமின்றி திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டவர்.

இவர் தயாரிப்பில் முதன்முதலாக வெளிவந்த படம் ‘ஒரு கை ஓசை’. இவர் இறுதியாக தனது மகனை வைத்து’ சித்து +2′ என்ற படத்தை இயக்கியிருந்தார். இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

ஆனால் இவர் 1981 நடிகை பிரவீனா என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரவீனா மஞ்சள் காமாலையால் இரண்டே வருடங்களில் உயிரிழந்தார். இதன் பிறகு தான் நடிகை பூர்ணிமாவை  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்  நடிகர் பாக்கியராஜ்.

தன்னுடைய முதல் மனைவியை நினைவாக பாக்கியராஜ் அவர் கொடுத்த மோதிரம் ஒன்றை தற்பொழுதும் அணிந்து கொண்டுள்ளார். அதுபோல பிரவீனாவின் புகைப்படம் பாக்யராஜ் அலுவலகத்தில் எப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது நடிகர் பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீனா புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…

 

Begam

Recent Posts

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

8 mins ago

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

39 mins ago

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

2 hours ago

பத்து வருஷமா அவர் முகத்தை பாக்கல… வடிவேலுவால் ஏமாந்த நடிகைகள்..

2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…

2 hours ago

தன்னுடைய ஆசை ராணிக்காக ஊருக்கே பெயின்ட் அடித்த ராஜபுத்திர அரசர்! ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு நிகரான காதலா இருக்கும் போலயே!

முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள்…

2 hours ago

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளயா..? விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…

4 hours ago