#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து காக்க காக்க, சாமி, அந்நியன், வேட்டையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
#image_title
இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதிலும் இவர் துப்பாக்கி திரைப்படத்திற்கு அமைத்திருந்த பின்னணி இசையானது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அஜித்துக்கு என்னை அறிந்தால் திரைப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சுமா ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்கின்ற மகனும் நிகிதா என்கின்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அறிமுகமாக இருக்கிறார். “இளமை துள்ளும்” ஐயையோ என்ற பாடலை இசையமைத்து பாடி ஹீரோவாக நடித்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…