CO ஒருவர் தனது காதலியுடன் தனது அரசாங்க இல்லத்தில் உல்லாசமாக இருந்த நிலையில் அவரது மனைவி சுவர் ஏறி குதித்து அவரை கையும் களவுமாகப் பிடித்து, பின்னர் வீட்டிற்குள் பூட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் கார்வா மாவட்டத்தின் மஜ்ஹியாவோ பகுதியைச் சேர்ந்த CO, அவரது மனைவி தனது காதலியுடன் அரசு இல்லத்தில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடித்தார். இதனால் கோபமடைந்த அவர், அவரை வீட்டிற்குள் அடைத்து வைத்தார்.
CO பலமுறை தன்னை வெளியே விடுமாறு மனைவியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவள் கதவைத் திறக்க மறுத்துவிட்டாள். இதனால் CO மாடியிலிருந்து குதித்ததால் பெரும் பரபரவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மூத்த அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் வந்தனர். பின்னர் COவின் காதலி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…