Categories: சினிமா

அஜித் செய்யாத விஷயத்தை 85 வயதிலும் கவுண்டமணி செய்கிறாரே…. தல இவரை பார்த்து கத்துக்கணும்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய காமெடியாள் அனைத்து தரப்பு வயதினரையும் நாள்தோறும் சிரிக்க வைக்கும் மகனாக இருப்பவர் தான் நடிகர் கவுண்டமணி. கோவையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கோலோச்சியிரும் கலைஞர்களில் ஒருவராக இருப்பவர்தான் கவுண்டமணி. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும் கவுண்டர்களாலும் முத்திரை பதித்தவராக விளங்குகிறார்.

அடிப்படையில் மேடை நாடக கலைஞராக இருந்து அதன் பிறகு சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தவர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணியின் நடிகர்களுடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக செந்திலுடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. செந்தில் லோடு இணைந்து மட்டுமல்லாமல் கவுண்டமணி தனியாகவும் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்த கவுண்டமணி  ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார்.

கவுண்டமணியோடு யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளர்கள். இயக்குனர் சாய்ரஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்தில் நகைச்சுவை பகுதி எழுதியது மட்டுமல்லாமல் பல படங்களில் உதவி துணை மற்றும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது .

இதில் பாக்கியராஜ், பி வாசு, சினேகன் போன்ற பலரும் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் 85 வயதான கவுண்டமணியும் கலந்து கொண்டு பேசினார் . இதை பார்த்த ரசிகர்கள் பலரும் 83 வயதிலும் கவுண்டமணி  இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் .ஆனால் அஜித் சமீப காலமாகவே எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது கிடையாது. எனவே அஜித் இந்த விஷயத்தை கவுண்டமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

1 மணத்தியாலம் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

2 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

2 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago