Breaking: தங்கம் விலையில் இன்று வீழ்ச்சி… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்… உடனே கிளம்புங்க..!!

Spread the love

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால், ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று வாரத் தொடக்கத்தில் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ₹70 குறைந்து ₹14,580-க்கும், ஒரு சவரன் ₹560 குறைந்து ₹1,16,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை சரிவு நகை வாங்குவோரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்து வருவதே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தற்போதைய விலை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

அடச்சீ… ஏரி பக்கத்துல இது என்ன அத்துமீறல்?… பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர்… சிக்கிய ஷாக்கிங் சம்பவம்…!

பெங்களூருவின் அகாரா ஏரிப் பகுதியில் நடந்து மற்றும் ஓடிக்கொண்டிருந்த பெண்களின் அனுமதியின்றி அவர்களின் விடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்ததாக ஒரு…

5 seconds ago

அய்யய்யோ… அடிக்க வந்தவன் ஓட ஓட விரட்டி அடி வாங்கினான்… வேப்பந்தடியால் விளாசிய நபர்… கூட வந்த நண்பர்கள் செய்த கைமாறு… இணையத்தில் வைரல்…!

கணவன்-மனைவிக்கு இடையே பரஸ்பர சந்தேகத்தின் காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தன. இந்தத்…

13 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… பேருந்து லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்… சின்னாபின்னமான அரசு பேருந்து… அலறும் மக்கள்… நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து…!

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கி…

27 minutes ago

டேய் நிறுத்துடா… கண் எதிரே பறந்த கட்டுப்பாடற்ற கார் கொடுத்த… மரண பீதியில் உறைந்த பொதுமக்கள்… ஜெய்ப்பூரில் பரபரப்பு…!

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…

58 minutes ago

ஐயோ… லாரி மோதி பள்ளி மாணவிகள் இரண்டு சகோதரிகள்… சம்பவ இடத்திலேயே பலி… ஹரியானாவில் நேர்ந்த சோகம்…!

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…

1 மணத்தியாலம் ago