ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது பொதுமக்களுக்குச் சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நேற்று மாலை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 வரை உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பிற்குப் பிறகு, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.50 குறைந்து, தற்போது ரூ.14,050-க்கு விற்பனை ஆகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.265-க்கு விற்கப்படுகிறது. மேலும், மொத்தமாக ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 சரிந்து, ரூ.2,65,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் உடனான மோதல் தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி போரைத் தொடர முடியாது…
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள…
குடும்பத்தினர் சந்தைக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, இளம் பெண் ஒருவர் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில்…
தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு, வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்…
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில்…
பிரபலமான 'தமிழா தமிழா' விவாத நிகழ்ச்சியில், இந்த வாரம் "மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து…