Categories: CINEMA

GOAT பட Whistle podu பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்… யுவன் எடுத்த முடிவால் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர்  தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

#image_title

இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார். இவர் நடிப்பை விட்டு விலகுவது அவரது ரசிகர்களுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும், இனி அரசியலில் ஈடுபட போவதை நினைத்து உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் GOAT படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘விசில் போடு’ வெளியானது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றியும் அந்த பாடலில் வரிகள் இடம்பெற்று இருந்தது. இந்த பாடல் இணையத்தில்  ரிலீசாகி 1 1|2 நாளில்  30 மில்லியன் வியூஸ்களை கடந்து இமாலய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தால், மறுபுறம் நெகடிவ் கமெண்ட்ஸ்களும் வரத் தொடங்கியது.  அனிருத் விஜய்க்கு இசையமைத்தப் பாடல்களுடன் விசில் போடு பாடலை ரசிகர்கள் ஒப்பிட்டு பேசத் தொடங்கினார்கள். மறுபக்கம் அஜித் ரசிகர்கள் யுவன் அஜித் படங்களுக்கு மட்டும்தான் மாஸான பாடல்களை கொடுப்பார் என்று பரப்ப தொடங்கினார்கள்.

இப்படி ‘விசில் போடு’ பாடலைப் பற்றிய பல்வேறு விவாதங்கள் ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டியாக்டிவேட் செய்துள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ‘ விசில் போடு’ பாடலுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் காரணமாக இருக்குமோ..? என்று ரசிகர்கள்  தற்பொழுது சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இது உண்மையா..? இதற்கு யுவன் ஷங்கர் ராஜா விளக்கமளிப்பாரா..? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Begam

Recent Posts

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

3 hours ago

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா…

4 hours ago

மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை முதலில் ஓகே பண்ணது இந்த நடிகை தான்.. அடடே அப்படியா..?

தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.…

5 hours ago

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

6 hours ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

9 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

10 hours ago