இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க அனைத்து வசதிகளும் எளிமையாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வங்கிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த படியே பணத்தை Googlepay, Phonepe உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்Googlepay, Phonep ஆகியவற்றில் PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…