சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனிவரும் காலங்களில் ஒப்பந்ததாரர்கள் எவ்வித லஞ்சமும் கொடுக்கத் தேவையில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தமட்டில், இதற்கு முன்பு இருந்த சி.எம். நிதி, அமைச்சர் நிதி, கட்சி நிதி என்ற பெயரிலான கமிஷன் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். கடந்த காலங்களில் நிலவி வந்த 20 முதல் 25 சதவீத கமிஷன் முறையை முற்றிலும் வேரறுத்து, அதற்குப் பதிலாக 100 சதவீதம் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என்றும், தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றிப் பணிகள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதியளித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…
தமிழக அரசியலில் தவெகவின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வரும் நிலையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்…
பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவரும், பிரபல தனியார் தமிழ் செய்தி சேனலின் இயக்குநருமான…
மும்பையின் காட்கோபர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று நடந்த ஒரு கொடூரச்…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மருத்துவத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற கொடிய நோய்களுக்கான தீர்வுகளை…
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து யூடியூப்பில் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், கைதாகும் அபாயத்தில்…