இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வீட்டிலிருந்தபடியே எளிதாக கையில் இருக்கும் செல்போன் மூலமாக பணத்தை வேறு ஒருவருக்கு மாற்றி விடுகிறார்கள். வங்கிக்கு சென்று அலையும் நேரம் மிச்சமாகிறது. இப்படி அவசரத்திற்கு பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் கால் செய்து கடன் கேட்கத் தயங்குபவர்கள் கூட ஜி பே, போன் பே மூலமாக ஈசியாக MONEY REQUEST கொடுத்து பணம் வாங்கி வந்தார்கள்.
பணம் அனுப்பும் பகுதியில் இருக்கும் REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். இந்நிலையில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.எனவே இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது. இந்த அம்சத்தை நீக்குவதன் மூலமாக UPI வேகமாகவும், எளிதாகவும் செயல்படும். அதே நேரம், பாதுகாப்பாகவும், நம்பகமானதாகவும் இருக்கும் ஒரு தளமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…