காலையிலேயே குட் நியூஸ்… இனி இவர்களுக்கும் இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் மக்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம்தான் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் ஒரு துணையாளருக்கும் கட்டணமில்லா பயணத்தை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒவ்வொரு மணி நேரமும் போன் போட்டு விசாரிப்பேன்”….. முதலமைச்சரின் உத்தரவும், அமைச்சரின் அதிரடி ஸ்பீடும்….!

மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…

8 minutes ago

கோவையில் என்ன நடக்குது?…. அரசியலை அதிர வைக்கும் செந்தில் பாலாஜியின் சைலன்ட் மூவ்…. அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…

22 minutes ago

“என்னிடம் 100 ஆடியோ ஆதாரங்கள் இருக்கு”…. விஜய்க்கு எதிராக மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகி…. தவெகவில் வெடித்த அடுத்தடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

37 minutes ago

விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் சம்பளம்…. ரூ.23 லட்சத்தை அப் அங் கையாண்ட ஓய்வுபெற்ற பெண் அதிகாரி…. சென்னையை நடுநடுங்க வைத்த சம்பவம்….!

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…

40 minutes ago

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

1 மணத்தியாலம் ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

1 மணத்தியாலம் ago