“தாய்மாமா விஜய்” எத்தனை சகோதரிகள் வீட்டுல விஷேசம் நடந்துச்சு… 50 வருஷமா எங்கே போனீங்க..? விஜய்யை தாக்கிய அண்ணாமலை…!!

Spread the love

தமிழ்நாடில்  வரப் போகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தலுக்காக  அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தற்போது தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநாடு 21.8.2025 அன்று மதுரையில் நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் மேடையில் பேசிய போது அங்கிள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசி இருந்தார் . பின்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதரியின் குழந்தைகளுக்கும் நான் தாய்மாமன் என்று கூறினார். த.வெ.க 2-வது மாநாட்டில் தலைவர் விஜய் பேசியதை பற்றி பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

50 வருடமாக விஜய் எங்கே போனார், திடீரென்று வந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் தாய்மாமன் என்று கூறுகிறாரே, எத்தனை வீட்டுக்கு சீர் அனுப்பி வைத்தார். தாய்மாமன் நடித்த படத்துக்கு எல்லாம் இலவசமாகவா டிக்கெட் கொடுத்தா, காசு வாங்கிக் கொண்டுதானே டிக்கெட் கொடுத்தார். தாய்மாமன் என்பது தாய்க்கு நிகரானவன் என்று அர்த்தம். இது போன்ற வார்த்தையை யோசித்து பயன்படுத்த வேண்டும்.

ஸ்டாலின் முதலமைச்சரை அங்கிள் என்று விமர்சித்தது சரியா? எனக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. நீங்கள் அவரை மேடையில் அங்கிள் என்று குறிப்பிட்டது சினிமாவில் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இது போன்ற பொது மேடைகளில் உங்களை தாழ்த்திக் காண்பிக்கிறது. இதே போன்ற வார்த்தையை பயன்படுத்தி, விஜய்யை  பார்த்து பூமர் அங்கிள் என்று குறிப்பிட்டால் என்ன நடக்கும்? உங்களுக்கும் 50 வயது நினைவு இருக்கட்டும். பொது மேடையில் எப்படி பேச வேண்டும் என்று பக்குவம் இல்லாத இவருக்கு முதலமைச்சர் பதவி ஏற்றதாக இருக்குமா? போன்ற பல கேள்விகளை எழுப்பிவுள்ளார் முன்னாள் தலைவர் அண்ணாமலை.

Divyamayakannan

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

2 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

11 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

20 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

30 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

40 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

45 minutes ago