Categories: CINEMA

‘என்னுடைய திருமணம் அப்படிதான் நடக்கும்’… முதன்முறையாக திருமணம் குறித்து மனம்திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா…

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.  5 வருடங்களுக்கு மேலாக நடிகை ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.  நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் தற்போது ‘ரெண்டு’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘ எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன்’ என கூறியுள்ளார். ஆனால் அந்த காதலர் யார்? எப்போது திருமணம்? என்பதை பற்றியெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.

Begam

Recent Posts

கல்யாணம் பண்ணிக்க பயந்து பொண்ணு தூக்கு மாட்டிக்க போயிடுச்சு.. எனக்கு கல்யாணமே நடக்காது நெனச்ச.. மனம் திறந்த பொன்னம்பலம்..!

நான் பெண் பார்க்க சென்ற போது என்னை பார்த்து பயந்து பெண் தூக்கு மாட்டிக் கொள்ள சென்று விட்டது என்று…

24 நிமிடங்கள் ago

சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் மகாநதி சீரியல் நடிகை… எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

மகாநதி சீரியல் நடித்து வரும் நடிகைக்கு படத்தில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சின்னத்திரையில் அறிமுகமாகும்…

1 மணி நேரம் ago

கடற்கரையில் கவர்ச்சி உடையில் குதூகலமாக ஆட்டம் போட்ட மடோனா ஜெபஸ்டின்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிரபல நடிகையான மடோனா ஜெபாஸ்டின் கிளாமர் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற…

3 மணி நேரங்கள் ago

சிறையில் அடைப்பீர்களா..? மருத்துவரின் கமெண்ட்க்கு பதிலடி கொடுத்த சமந்தா.. இணையத்தில் பேசுபொருளான சமந்தாவின் பதிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சை…

3 மணி நேரங்கள் ago

ஒரு வருஷம் கூட ஆகல.. அதுக்குள் முடிவுக்கு வரும் சன்டிவி-யின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இது அந்த சீரியல் ரசிகர்களிடையே…

4 மணி நேரங்கள் ago

கிளாமர் சும்மா அள்ளுதே.. டைட்டான ட்ரெஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் மாதவன் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதி சுற்று படம் மூலம் ஹீரோயினாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா சிங்.…

4 மணி நேரங்கள் ago