பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த கார் டாஸ்க்கின் போது சாண்ட்ராவை உதைத்து வெளியே தள்ளிய விவகாரத்தில் கம்ருதீன் பார்வதி இருவரும் ரெட்கார்டு காட்டி அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் எஃப்ஜே கூறியிருப்பதாவது, அடுத்தவனை கீழே தள்ளிவிட்டு மேலே செல்ல வேண்டும் என நினைப்பது கேவலமான எண்ணம். போட்டி என்றால் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். கீழ்த்தரமானதாக இருக்கக் கூடாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ பேர் ஏங்கிக் கொண்டுள்ளனர். கிடைத்த வாய்ப்பை மக்களை மகிழ்விக்க பயன்படுத்தாமல் கீழ்த்தரமான முறையில் புகழ் தேட நினைக்கக் கூடாது. நான் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் ஆட்டத்தையே மாற்றி இருப்பேன். சாண்ட்ராவை வெளியே தள்ளிய பிறகு நான் அங்கு இருந்திருந்தால் என்னுடைய ஆட்டம் போனாலும் பரவாயில்லை என்று கம்ருதீனையும் பார்வதியையும் காரிலிருந்து வெளியே தள்ளியிருப்பேன். ஆட்டத்தை ஆரோக்கியமாக ஆடாமல் சண்டையிட்டால் நானும் சண்டையிட்டு பதிலடி கொடுத்திருப்பேன். ஆனால் பிக் பாஸ் சண்டைக்கான இடம் அல்ல என்று எஃப்ஜே பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…