“கால்வாயில் பாய்ந்த பள்ளி வாகனம்…” மரணப்பிடியில் இருந்து 6 குழந்தைகள் உட்பட 7 பேரை காப்பாற்றிய மீனவர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ….!!

Spread the love

பள்ளிச் சிறுவர்கள் 6 பேர் மற்றும் ஓட்டுநர் உட்பட 7 பேருடன் சென்ற பொலேரோ வாகனம் ஒன்று, குறுகிய பாலம் அருகே திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான கால்வாயில் பாய்ந்து கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனம் நீரில் மூழ்கத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்களும் மீனவர்களும் சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் குதித்தனர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, காரின் உள்ளே சிக்கியிருந்த 6 பள்ளிச் சிறுவர்களையும் ஓட்டுநரையும் பத்திரமாக உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

சமயத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு 7 பேரின் உயிரைக் காப்பாற்றிய மீனவர்களுக்கும் கிராம மக்களுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் தொடர்பான நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“டிரம்ப் அடித்த ஒரே ஸ்கெட்ச்”….. தூதரக அதிகாரிகளுக்கு மரண பயத்தைக் காட்டிய ஈரான்….. பகீர் கிளப்பும் உளவுத்துறை அறிக்கை….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழல், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகும்…

7 minutes ago

அறையில் அழுகி கிடந்த இரு சடலங்கள்…. மனைவியை கொன்றுவிட்டு கணவன் செய்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

சென்னை அம்பத்தூர் பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41) மற்றும் இவரது மனைவி மாலதி (38) ஆகிய…

16 minutes ago

“இப்போ கூட நாங்க ரெடி தான்”…. சேகர்பாபு கேட்டால் அந்த வீடியோவை வெளியிட தயார்…. அமைச்சர் ரமேஷ் மரண மாஸ் பதிலடி…!

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்…

24 minutes ago

மருத்துவ உலகமே வியந்த அதிசயம்?…. மீசையுடன் பிறந்த குழந்தை….. தீயாய் பரவும் வீடியோவில் உள்ள திடுக்கிடும் உண்மை…..!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் ஒரு…

30 minutes ago

“இனிமே உசுரோட இருக்க கூடாது”…. குடும்பத் தகராறில் மனைவி, மகனை அடித்துக் கொன்றுவிட்டு மீன்பிடித் தொழிலாளி தற்கொலை…. திடுக்கிடும் பின்னணி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடலோர கிராமமான திருமுல்லைவாசலில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…

37 minutes ago

விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதுனு நடந்த மெகா சதி…. எடப்பாடியே திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தார்…. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததாகவும், அதனைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக தீவிர முயற்சிகளை…

42 minutes ago