சட்டம் பொதுமக்களுக்கு மட்டும்தானா..? ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி… நெட்டிசென்கள் கேள்வி..!!

Spread the love

பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் பெண் போலீஸ் அதிகாரி (SP) ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற பொதுமகன் ஒருவர் இதனைத் தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஹெல்மெட் அணியாமல் செல்லும் பெண் அதிகாரியைப் பின் தொடரும் நபர், “என் சகோதரனுக்கு ஹெல்மெட் அணியாததால் 6,000 ரூபாய் அபராதம் விதித்தீர்கள், ஆனால் நீங்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை?” என்று இந்தி மொழியில் தைரியமாகக் கேள்வி எழுப்புகிறார். அந்த நபர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி தன் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். “சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே அதை மீறலாமா?” என்றும், போக்குவரத்து விதிகளின்படி அந்த பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Swetha

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

4 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

4 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago