“3 மாதங்கள் சித்திரவதை பண்ணிருக்காங்க…?” பாகிஸ்தான் காவல்துறையின் பிடியில் இருந்த பெண் ஆர்வலர் மர்மமாக இறப்பு… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் 32 வயதான பெண் சமூக ஆர்வலர் ஒருவர், பாகிஸ்தான் காவல்துறையினரால் மூன்று மாதங்களாகக் காவலில் வைக்கப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்பட்டக் கடுமையான சித்திரவதைகள் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பலுசிஸ்தான் பகுதியில் பெரும் பரபரப்பையும், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இந்தச் செய்தி உண்மையா அல்லது தவறானத் தகவலா என்ற விவாதமும் இணையத்தில் எழுந்துள்ளது.

Devi Ramu

Recent Posts

“என்னை காப்பாற்றுங்கள்… இல்லையேல் செத்துவிடுவேன்…” தினமும் ப்ரீயா கேட்டா எங்க போவேன்….? கதறிய பானிபூரி கடைக்காரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…

6 minutes ago

கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!

விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…

12 minutes ago

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

21 minutes ago

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

29 minutes ago

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

40 minutes ago

அமெரிக்கா Vs ஈரான்… போர் முடிவுக்கு வருமா, தீவிரமாகுமா?… ஈரானை அலறவிட்ட வான்ஸ்… அமெரிக்க துணை அதிபரின் அதிரடி எச்சரிக்கை…!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…

44 minutes ago