Categories: சினிமா

கல்யாணம் ஆன 2 மாசத்துல வீட்டை விட்டு போய்ட்டாங்க.. இப்ப 2-வது கல்யாணம்.. மனம் திறந்து பேசிய பிரசாந்தின் தியாகராஜன்..

Spread the love

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது.

பின் படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் பிரசாந்த் இடம் தெரியாமல் காணாமல் போனார். மேலும், விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்டார். நடிகர் பிரசாந்த்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதற்குப் பின் தான் பிரசாந்தின் சினிமா வாழ்க்கை முடிவடைந்து விட்டது, அவர் தந்தை ஒரு பிரத்தேக பேட்டியில் கூறியுள்ளார் என் பையன் கல்யாணத்துக்கு பிறகு தான் அவன் சினிமா வாழ்க்கையை காணாமல் போய்விட்டது என்று மன வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்,

திருமனாகி சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரஷாந்த் சில மனக்கசப்பு காரணமாக பிரிய ஆரம்பித்தார்கள். பின் நடிகர் பிரஷாந்த்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூட சில சர்ச்சை எழுந்தது. கிரகலட்சுமி பற்றி தெரிய வந்ததும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால் நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.ஒருவழியாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த பிரசாந்த் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.  அவர் தற்போது கோட்படத்தில் நடித்த வருகிறார் அதன் பின் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் தந்தை தெரிவித்திருக்கிறார்.

Ranjith Kumar

Recent Posts

“விஜய் வருகை… ஆட்டமே மாறப்போகிறது!”… மாணிக்கம் தாகூர் சொன்ன அந்த ஒரு விஷயம்… அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்…!!!

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…

5 minutes ago

ஏன் தினமும் லேட்டா வர்ற…?” உழைக்கும் மனைவியை உயிரோடு துடிக்கத் துடிக்க கொன்று…. கணவரின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…

13 minutes ago

மனிதாபிமானம் மரணித்ததா?… 16 வயது பேத்தியை சிதைத்துக் கொன்ற 70 வயது காமக்கொடூர தாத்தா… திரிபுராவை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!!

திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…

14 minutes ago

“நான் இப்போது ஒரு சிபிஐ அதிகாரியின் அப்பா!”… வறுமையை வென்ற மகள்களின் சாதனை… லக்னோ கார் ஓட்டுநரின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் போராட்டம்… !!!!

லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…

25 minutes ago

“தண்ணீரில் மிதந்த குழந்தை.. அலறிய மக்கள்… பதற்றத்தில் ஓடிச் சென்றவர்களுக்குக் காத்திருந்த செம ட்விஸ்ட்…. இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ”…!!!

தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…

35 minutes ago

ரீசார்ஜ் பண்ண மாட்டியா…? வெளியே சென்ற காதலன்… ஆத்திரத்தில் காதலி செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

41 minutes ago