யாரும் எதிர்பாராத திடீர் டுவிஸ்ட்..! மகனுக்கு ஆதரவாக அரசியலில் களமிறங்கும் தந்தை SAC..? TVK-க்கு கூடும் பலம்…!!

Spread the love

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கலில் இருந்த விஜய் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்து கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்  அரசியல் களத்தில் விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை SA சந்திரசேகரும் களமிறங்குகிறார். அதற்கான முன்னெடுப்பாகவே, N.ஆனந்த் எதிர்ப்பாளர்கள் மூவருக்கு தவெக நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த மூவரும், விஜய்யின் தந்தையின்ஆதரவாளர்கள். கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா என 3 முதல்வர்களுடன் SA சந்திரசேகர்  பயணம் செய்துள்ளார். இது விஜய்க்கு பக்க பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

“தொண்டர்கள், நிர்வாகிகளை அடித்து விரட்டினாங்க…” தவெக-வை முடக்க பார்க்குறாங்க…! சிடிஆர் நிர்மல் குமாரின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக வெற்றி கழக…

6 minutes ago

“என்னுடன் உடலுறவு கொள்ள மறுக்கிறாள்” மனைவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட கணவர்… அடுத்து நடந்த.அதிர்ச்சி ..!!

உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…

23 minutes ago

செம டுவிஸ்ட்…! விஜய் தலைமையில் புதிய கூட்டணி..? இணையும் முக்கிய கட்சிகள்… அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…

32 minutes ago

பட்டா, சிட்டா ஆவணம்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…

34 minutes ago

“ஐயோ, யாராவது வாங்கலே”… வெளிநாட்டிலிருந்து மனைவியுடன் whatsapp வீடியோ கால்… பேசிக் கொண்டிருக்கும்போது கணவர் செய்த அதிர்ச்சி செயல்..!

உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…

38 minutes ago

“எப்படியாவது எஸ்கேப் ஆகிடனும்…” நெஞ்சு வலிப்பதாக கூறிய கூட்டுறவு வங்கி மேலாளர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…

54 minutes ago