விரதம் இருங்க…! கேன்சர் செல் செத்துவிடும்…. அண்ணாமலை கொடுத்த புதிய விளக்கம்…!!

Spread the love

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விரதம் இருப்பதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ள கருத்து தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் 2026 ஜனவரி 13 அன்று நடைபெற்ற விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் இளைஞர் தின விழாவில் பேசிய அவர், சாதாரண திசுக்களை விட புற்றுநோய் செல்கள் உயிர்வாழ 7 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். ஒருவர் 24 மணி நேரம் விரதம் இருந்தால், புற்றுநோய் செல்களுக்குச் செல்லும் ஆற்றல் துண்டிக்கப்பட்டு அவை இறந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.

வாரத்திற்கு ஒருமுறை (செவ்வாய் அல்லது சனிக்கிழமை) விரதம் இருந்தால் புற்றுநோய் செல்கள் தானாகவே அழிந்துவிடும் என்றும், சஷ்டி விரதம் போன்ற 7 நாள் விரதங்களை மேற்கொண்டால் உடலில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்றும் அவர் விளக்கமளித்தார். துரித உணவுகள் மற்றும் வறுத்த கோழி  போன்ற உணவுகளைத் தவிர்த்து, முன்னோர்கள் பின்பற்றிய விரத முறைகளை இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

Soundarya

Recent Posts

“டிகிரி முடித்திருந்தால் போதும்… கோல் இந்தியா நிறுவனத்தில் 660 காலியிடங்கள்!… கடைசி தேதி எப்போ தெரியுமா?… உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited), தற்போது 2026-ஆம்…

16 minutes ago

“டெபாசிட் காலி.. பதவியும் காலி?”… எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்… மொத்தமாய் சோலியை முடித்த சிவி சண்முகம்…. குஷியில் முதல்வர் விஜய்…!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி…

21 minutes ago

ஜெயலலிதாவின் பாணியை கையில் எடுத்த விஜய்… தவெக அமைச்சரவையில் இத கவனிச்சீங்களா?… யாரும் எதிர்பார்க்காத அதிரடி டுவிஸ்ட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும்…

27 minutes ago

“டிகிரி முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.80,000 வரை சம்பளம்.. UPSC வெளியிட்ட மெகா அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்”..!!

மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி (Accounts…

29 minutes ago

விஜய் அமைச்சரவையில் ஒரு நபர் மட்டும் தான் ‘ஏழை’.. அவர் யார் தெரியுமா?…. மொத்த சொத்து மதிப்பே இவ்வளவு தானா..?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று முறைப்படி முதலமைச்சராகப்…

33 minutes ago

“Google Pay, PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?… அப்போ இந்த 5 செட்டிங்ஸை உடனே மாற்றுங்கள்… இல்லையென்றால் பணம் காலி”..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…

42 minutes ago