“கோடி ரூபாய் தங்கம் வெறும் பித்தளையா?” சினிமா ஆசையில் செய்த விபரீதம்… கிலோ கணக்கில் போலி நகைகளை அணிந்து கைதான நபர்…!!

Spread the love

ஐதராபாத்தைச் சேர்ந்த 35 வயதான சூர்யாபாய் என்பவர், உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வந்த காணொளிகள் வைரலாகின. தன்னைப் பெரிய கோடீஸ்வரராகக் காட்டிக்கொண்ட அவர், தன்னிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாகக் கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, வருமான வரித்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் நடத்திய விரிவான ஆய்வில், அவர் அணிந்திருந்தவை அனைத்தும் உண்மையான தங்க நகைகள் அல்ல என்பது அம்பலமானது. அவை வெறும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரேடியம் பூசப்பட்ட செம்பு நகைகள் என்பது தெரியவந்தது. சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், சமூக வலைதளங்களில் ‘தங்க மனிதர்’ என்று பிரபலமாக அழைக்கப்பட வேண்டும் என்ற ஆசையிலுமே தான் இவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். உண்மையை அறிந்த போலீசார், எச்சரிக்கை விடுத்து அவரை விடுவித்தனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் கேலிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாகியுள்ளது.

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

5 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

5 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

6 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago