தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு என்பது சற்று அதிகமாகவே உள்ளது.
இப்படியான நிலையில் கரூரில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வரும் நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி கரூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தனது SM இல் பதிவிட்டிருந்தார். உதவி செய்வதாக அழைத்துச் சென்று திமுக துண்டு போட்டு போட்டோ எடுத்ததாகவும் அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாகவும் அதிமுக தரப்பு புதிய போட்டோவை வெளியிட்டுள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…
பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா தேஸ்பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சூப்பர்…