இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார்… திடீர் திருப்பம்… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்…!

Spread the love

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடவுள் அருளால் விரைவில் நல்லது நடக்கும்” எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

குறிப்பாக, புதுச்சேரியில் முகாமிட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை உடனடியாக சென்னைக்கு வருமாறு இபிஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், தம்பிதுரையின் இந்த கருத்து தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Nanthini

Recent Posts

“மதுப்பிரியர்களுக்கு ஜாக்பாட்”… டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அந்த 1 மிஷின்… இனி பாட்டிலைக் கொடுத்தா கைநிறைய காசு…..!

தமிழகத்தில் நாளொன்றுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி, அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முக்கியத் தூணாக டாஸ்மாக் நிறுவனம்…

3 minutes ago

BREAKING: ‘புருஷன்’ படப்பிடிப்பில் பயங்கர விபத்து… அலறி அடித்து ஓடிய சுந்தர்.சி படக்குழு…. விஷாலுக்கு என்ன ஆச்சு?…. சற்றுமுன் அதிர்ச்சி….!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் 'புருஷன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

8 minutes ago

“CM விஜய்க்கு பேரதிர்ச்சி”…. அறிவிப்பே வராத பெருந்துறையில் வேட்பாளரை இறக்கிய செங்கோட்டையன்…. தவெகவில் வெடித்த பூசல்….!

பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதற்குள்ளாகவே செங்கோட்டையன் தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில்…

12 minutes ago

தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. சிக்கப்போகும் அரசு அதிகாரிகள்…. ஒரே நாளில் CM விஜய் வைத்த செக்….!

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…

19 minutes ago

“திமுகவை திட்டாதீங்க”…. தொண்டர்களுக்கு அன்புமணி கொடுத்த ரகசிய சிக்னல்…. அதிமுகவை கழற்றிவிட அன்புமணி போட்ட ரகசிய கணக்கு….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…

31 minutes ago

நண்பனை பார்க்கச் சென்ற 16 வயது சிறுமி… 3 நாட்களாக புதரில் கிடந்த சடலம்…. டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…

39 minutes ago