தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலை எதிர்கொள்ள பல வியூகங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இப்படியான நிலையில் 2026 தேர்தலில் ஆரணி உள்ளிட்ட 120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட வேண்டும் என ஒன்றிய செயலாளர் ஜிவி.கஜேந்திரன் விருப்பமான அளித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 120 தொகுதிகளுக்கும் தலா 15,000 என 18 லட்சம் செலுத்தி ஈபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கடந்த 15ஆம் தேதி தொடங்கிய விருப்ப மனு வழங்கும் பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இபிஎஸ்-காக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…