ADMK – BJP கூட்டணி… EPS சிங்கம், பாஜக புலி… KT ராஜேந்திர பாலாஜி….!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி மற்றும் சுற்றுப்பயணம் என தற்போது அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான நிலையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சிங்கம் புலி கூட்டணியாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளதாக ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிங்கமாக இபிஎஸ்ஸும் புலியாக பாஜகவும் உள்ளனர் என்ற அவர், இபிஎஸ் வீட்டை நோக்கி ஜனவரியில் எத்தனை கட்சி தலைவர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக என்ற கட்சியை சட்டமன்றத்திற்குள் நுழைய வைக்காமல் இருக்க தேவையான தேர்தல் யுக்திகளை இபிஎஸ் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

3 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

4 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago